Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாட்டுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவுச் செய்தி நம்பும்படி இல்லை - இளங்கோவன்



செம்மொழி மாநாட்டுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் நம்பகத்தன்மையாக இல்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: