Wednesday, June 23, 2010

எழுத்துமூல உறுதி அளித்தால் ஜீ.எஸ்.பி சலுகை - இலங்கைகு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை!

AddThis Social  Bookmark Button
மனித உரிமைகளுடன் தொடர்புடைய தெளிவான, வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என இலங்கை அரசாங்கம் எழுத்துமூல உறுதி வழங்கும் பட்சத்தில் மாத்திரமே, அந்த நாட்டுக்கான ஜீ.எஸ்.பி ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இரத்து செய்யாமல் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு நீடிக்க பிரே

தொடர்ந்து வாசிக்க....

No comments: