Thursday, June 3, 2010

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு கூட்டமைப்பு தயார் - அரசிடமிருந்து அழைப்பில்லை.

AddThis Social  Bookmark Button
சிறிலங்கா ஜனாதிபதியுடன், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டம் தொடர்பில் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு கூட்டமைப்பு தயார் - அரசிடமிருந்து அழைப்பில்லை.

No comments: