
மொத்த தென்னிந்திய சினிமா உலகையும் வெறுப்பேற்றுவது போல சல்மான் கான் தனது ரெடி படத்தின் ரீமேக் லொக்கேஷனை இலங்கைக்கு மாற்றியிருகிறார். இன்னொரு பக்கம் அசின் அந்தப்படத்தில் நடிப்பதால் தனது காவல்காரன் படத்துக்கு என்ன பிரச்சனை வருமோ என்று கலங்கி இருப்பதாக விஜய் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது. இந்நிலையில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப் படாமல் இலங்கைக்கு அதரவாக, அதாவது இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதை தடை செய்வது நல்லதல்ல என்று பேசியிருக்கிறார் நடிகர் சங்கத் தலைவர், பச்சைத் தமிழர் சரத்குமார்.
தொடர்ந்து வாசிக்க
1 comment:
இந்த ஈன பைய அவனுங்க பட்டாளத்தில் சேர்த்துங்க
வேண்டியதுதானே நாய் mugilan
Post a Comment