அண்மையில் நடைபெற்ற பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் நடால் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சுவிஸ்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரலை 2ம் இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார் நடால்.
எட்வின் என்ற வலைப்பதிவாளர் ஃப்ரெஞ்ச் ஓபன் 2010 ஒரு பார்வை என்ற பதிவில் இப்போட்டிகள் பற்றி விரிவாக தந்திருந்தார். அவரின் அனுமதியோடு அவருக்கு நன்றி தெரிவித்து அவற்றை மீள் பதிவிடுகிறோம். களிமண் தரை மைதானங்களின் மன்னன் நடால் - ஃப்ரெஞ்ச் ஓபன் விரிவான பார்வை
4tamilmedia team


No comments:
Post a Comment