Tuesday, June 8, 2010

நமீதாவின் சீக்ரெட்!


என்பதுகளுக்குப் பிறகு ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு வடநாட்டு கோதுமை அழகியிடம் அடிமைப்பட்டு, அநியாயத்துக்கு அவஸ்தைப் பட்டு வந்திருகிறார்கள் மான்புமிகு தமிழ் ரசிக மகாஜனங்கள். குஷ்புவை மதித்து கோவில் கட்டிய தமிழனுக்கு கொஞ்சம்கூட நன்றி காட்டாமல், தமிழ் பண்பாட்டை பாடையில் ஏற்றி அழகு பார்க்க ஆசைப்படும் அவருக்கு எதிராக. சொரணையுள்ள தமிழர்கள் அங்கங்கே கொஞ்சம் சீறியதோடு சரி.

தொடர்ந்து வாசிக்க

No comments: