சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நேற்று பிற்பகல், மனைவி ஸிராந்தியுடன் சிறப்பு விமானத்தில் இந்தியத் தலைநகர் டெல்லி வந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா வந்திருக்கும் அவருக்கு சிறிலங்கா ஜனாதிபதி இந்திய வருகை - தமிழகத்தில் எதிர்ப்பு , டில்லியில் செங்கம்பள வரவேற்பு!

No comments:
Post a Comment