அடிப்படை வசதிகளை செய்து தராமல், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஆலந்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 10.6.2010 நாளை வியாழக் கிழமைமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்! - ஜெயலலிதா

No comments:
Post a Comment