"தங்கையைக் காட்டி அக்காவைத் திருமணம் செய்து வைப்பது'' போன்ற ஓரு செயலை சிறிலங்கா அரசு செய்யப்ப போகிறது என ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றம் சாட்டியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களுக்கு "ஐஃபா' எனும் இந்தியத் திரைப்பட விழாவைக்காட்டி, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பாதகமான "சீபா' எனும் உடன்படிக்கை ஒன்றில் இந்தியாவுடன் கைச்சாத்திடப் போகிறன்றது சிறிலங்கா அரசு எனவும், இது "தங்கையைக் காட்டி அக்காவைத் திருமணம் செய்து வைப்பது' போன்ற ஒரு மோசடிச் செயல் எனவும், அதனை சிறிலங்கா மக்களுக்கு அரசு செய்யப் போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனநாயக தேசிய முன்ணனியின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பரந்தளவிலான பொருளாதார நல்லிணக்க ..
read more..
No comments:
Post a Comment