இவ் வருடம் உலகக் கோப்பைக்கான காற்பந்துப் போட்டிகள் ஆரம்பமாகிய போது, ஒரு இளம் செய்தியாளர் " இம்முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கப் போகின்றது" எனக் குறிப்பிட்டார். அத்தகைய எதிர் பாராத திருப்பம் ஒன்று முதல் நிலைச் சுற்றுக்களில் ஏற்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment