Thursday, June 24, 2010

காத்திருக்கிறார் ஷங்கர் ராய்க்காக - எந்திரன் இறுதிப் பாடல் எப்போ, வந்திருமா சுதந்திரமா இப்போ ?




ஜூலை 18-ஆம் தேதி ' எந்திரன் ' பாடல்களை துபாய் அல்லது மலேசியாவில் வெளியிட ஆலோசித்து வருகிறார்களாம் சன் பிக்ஸர்ஸ் பட வட்டாரத்தில். படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி இருகிறது. ரஜினி ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என்று சொன்னது சாத்தியமில்லை என்கிறார்கள் இயக்குனர் தரப்பில். எந்திரனுக்கு அடுத்து என்ன?

தொடர்ந்து வாசிக்க

No comments: