ஐ.நா பாதுகாப்பு பேரவையின் ஜூன் மாத நிகழ்ச்சி நிரலில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான பாதுகாப்பு பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மெக்ஸிக்கோ நாட்டு நிரந்தரப்பிரதிநிதி க்ளவுட் ஹெல்லர் இதனை தெரிவித்துள்ளதுடன், ஐ.நா பாதுகாப்பு சபையின் ஜூன் நிகழ்ச்சி நிரலிலும், இலங்கை போர்க்குற்ற விசாரணை இல்லை!

No comments:
Post a Comment