Holography தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவரும், முப்பரிமாணக்காட்சிப்புகைப்படங்களை முதன்முதலில் உருவாக்கியவருமான ஹங்கேரிய மின் பொறியியலாளர் டென்னிஸ் கெபொர் (Dennis Gabor) இன் 110 வது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து கூகிள் தேடுபொறி இன்று தனது இலட்சினையை வடிவமைத்துள்ளது.
read more..

No comments:
Post a Comment