விமர்சனம்! ஆரோக்கிய வழி நடத்தலின் அவசியமான கூறு. விடுதலைப் போராட்டத்தின் செயற்பாடுகளுக்கும், அரசியற் செய்றபாடுகளுக்கும் கூட விமர்சனம் என்பது அவசியமானதே. ஆனால் அந்த ஆரோக்கியமான கூறு அராஜகத்தின் இறுகப் பூட்டப்படுவது துயரமானது. அந்தத் துயர் ஈழவிடுதலைப் போராட்ட களத்திலும் இருந்தது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment