Saturday, June 26, 2010

காலிறுதிக்கு கானா - உருகுவே அணிகள் தெரிவு - தென்கொரியா, அமெரிக்கா ஏமாற்றம்!

AddThis Social  Bookmark Button
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது, ரவுண்ட் 16 போட்டிகளில் உருகுவே, கானா அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.நேற்று மாலை நடைபெற்ற உருகுவே - தென்கொரிய அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் 2:1 என வெற்று பெற்றது உருகுவே.
அணியின் முன்னணி வீரர் லுயிஸ் சுவாரேஷ் 8 வது மற்றும் 80 வது நிமிடங்களில் இரு கோல் அடித்தார். 68 வது நிமிடத்தில் தென்கொரிய சார்பில் லூ ஷுக் யோங் கோல் அடித்தார்.வ்அடுத்த கோல் அடிப்பதற்கு தென்கொரியா கடுமையாக முயன்றும் பயனில்லாமல் போனது. இரண்டாவது பாதி நேரத்தில் உருகுவே சரிவர விளையாடாத போதிலும், ஸ்சுவாரேய்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

read more...

No comments: