ஐ.நாவினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வருவதை எதிர்த்து, ஜாதிக ஹெல உறுமயவினர் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பட்டத்தை நடத்திய ஜாதிக ஹெல உறுமய கட்சியினர், அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் என்பதினால், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment