உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவினையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக முதல்வர் கலைஞர். அப்போது "செம்மொழி மாநாட்டின் பின், அரசியலில் இருந்து விலகி, உங்களில் ஒருவராக இருப்பேன் எனத் தெரிவித்திருந்தீர்களே..? " எனச் செய்தியாளர்கள் கேட்க, அப்படி நான் சொல்லவே இல்லையே..உங்களில் ஒருவராக இருப்பேன் என்பதற்கு ஒய்வு பெறுவேன், விலகிவிடுவேன் என்றெல்லாம் பொருள் இல்லையே என்பதாகப் பதிலளித்து இருக்கின்றார். மேலும், பத்திரிகையாளர்களாகிய நீங்கள் அப்படி விரும்புகின்றீர்கள் என்றால் அப்படியே செய்கின்றேன் என, அவர்களது கேள்வியைத் திருப்பி, அவர்களுக்கே பதில் கேள்வியாகத் தொடுத்தார்.
read more..
No comments:
Post a Comment