சிறிலங்காவின் உள்நாட்டு யுத்த இறுதி நாட்களில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பில், சர்வதேச மட்டத்திலான ஒரு சுயாதீனமான விசாரணையே சிறப்பான பலனைத் தரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்ர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மனித உரிமை மீறல், சர்வதேச விசாரணை தேவை - நவநீதம் பிள்ளை, தேவையில்லை - ஹெகலிய
No comments:
Post a Comment