Tuesday, June 1, 2010

வெங்கட்பிரபு கொளுத்தும் பாலிவுட் பட்டாசு!

AddThis Social  Bookmark Button

கோவா படத்தில் ஓரினச்சேர்கையாளர்களை வெங்கட்பிரபு நியாப்படுத்தியதால் ரொம்பவே காய்த்து எடுத்துவிட்டார்கள் மீடியாவில்.

இதனால் அடுத்த படத்தில் அஜித், விஜய், என்று முன்னணி கதாநாயகனை இயக்குகிறார் வெங்கட் வெங்கட்பிரபு கொளுத்தும் பாலிவுட் பட்டாசு!

No comments: