விடுதலைப் புலிகளின் செம்மொழி மாநாடு ஆதரவிற்கு, தமிழக முதல்வர் பாராட்டு !
தமிழகத்தில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாடு தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள ஆதரவு அறிக்கைக்கு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment