'நினைத்துப்பாருங்கள், இன்று மாலை வீடு திரும்புகிறீர்கள்! உங்களுக்கான வீடு அங்கு இல்லை. இரவு சமைப்பதற்கு உணவில்லை. உங்களை சுற்றியிருக்கும் சமூகத்தில் எவரும் உதவ முன்வரவில்லை. அவர்களுடன் உரையாட மொழியும் தெரிந்திருக்கவில்லை. உங்களை அடையாளப்படுத்த ஒரு கடதாசி கூட இல்லை. இந்த நிலைமையை நினைத்துப்பாருங்கள்!
இன்று உலகெங்கும் 40 மில்லியன் மக்கள் இப்படித்தான் வாழ்கின்றார்கள்! அவர்களுக்கு

வழங்கப்பட்ட ஒரே ஒரு தகுதி, அடையாளம் - 'அகதி''. இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம். 2000 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் திகதி ஐ.நாவினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் 2001 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ம் திகதி உலக அகதிகள் தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

ஐ.நாவின் புதிய தகவலின்
read more...
No comments:
Post a Comment