Monday, June 21, 2010

'ராவண்' நல்ல படம், மோசமான படத்தொகுப்பு - அமிதாப்பச்சன்


அன்மையில் வெளியாகியுள்ள ராவண் படம் குறித்து இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், படம் நன்றாகவுள்ளது. ஆனால் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தள்ளார். இலண்டனில் இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்வையிட்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் என அறிய வருகிறது.



தொடர்ந்து வாசிக்க

No comments: