
தமிழ்சினிமாவில் முதலிரவுக் காட்சிகள், முத்தக்காட்சிகள் இரண்டுமே இலைமறை காயாக இருந்தகாலம் மலையேறிவிட்டது. உதட்டோடு உதடு பதித்து நீண்ட முத்தம்தரும் மேற்கத்திய கலாச்சாரத்தை புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமா அறிவுஜீவிகள்(?) கே.பியும், கமலும் நடவு செய்து புன்னியம் கட்டிக்கொண்டார்கள். இவர்கள் வைத்த கொள்ளி திகுதிகுவென்று கோலிவுட்டில் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்களின் மனதிலும் பற்றிகொண்டு எரிகிறது. கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு தமிழ்படங்களில் ஒரு நிமிடம் நீடிக்கும் முத்தக் காட்சியை படம்பிடித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் சில புதுமுக இயக்குனர்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment