இவருடைய இலக்கு மிக இலகுவானது - 'To rule the World' (உலகத்தை ஆள்வது). ரோமெயின் கெவ்ராஸ் (Romain Gavras)...! 27 வயதான பிரெஞ்சு இயக்குனர்! 'Koutrajme' எனப்படும் 136 பேர் அங்கத்துவம் வகிக்கும் Art and Filmmaking நிறுவனத்தின் Co Founder. உலக முன்னணி திரையுலக இயக்குனர் வரிசையில் அதிகம் அறியப்படாத சாதாரண நபர்.
ரோமெயினின் ஆளுமையில் பெரிதும் கவரப்படுவது இளைஞர்கள்! ஹிப் ஹொப், அவற்றுடன் சார்ந்த கலைத்திறன் அதிகமிருக்கும் இளைஞர்கள் இவரது பலம்! எதிர்பார்க்க முடியாத Stylish Screen Play இவரை மற்றவர்களிடமிருந்து கோடு போட்டு பிரித்துக்காட்டியது!
முதன் முதலில் தயாரித்த 'Megalo Polis' (1996) எனும் குறும்படம் மிகப்பிரபல்யம்!
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment