கடந்த வருடம் மே மாதத்தில் வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரில், இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்களின் சாட்சியங்களாக, யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களினால், கைத் தொலைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட படங்கள் மேலும் வெளியாகியுள்ளன. ஐ.நா.சபையினால், சிறிலங்காவின் போர்க்குற்ற ஆதாரங்கள் குறித்து ஆராய்வதற்கு அனுசரணையாக நிபுணர்கள் குழுவை அமைத்துள்ள நிலையில், இந்த ஒரு வாரத்தில் மட்டும் மேலும் இரு தொகுதி போர்க்குற்ற ஆதாரப் படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட பெண் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டிருப்பது வெளியாகியுள்ள படங்களில் ஆதாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இது இவ்வாறிருக்க, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் கருணாநிதி. ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ,
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment