
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை மேயர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (17.7.2010) ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி. நகரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
முகாமில் வழங்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்ட பின் பேசுகையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஜாபர்கான்பேட்டையில் இன்று 128வது டாக்டர் கலைஞரின் வருமுன் காபோம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment