மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 6 பேரை அநியாயமாக சுட்டுக்கொன்ற சீஆர்.எப் சக வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜ்கண்ட் மாநிலத்தின் சரைகேல் மாவட்ட சி ஆர் பி எப் படையின், 196 வது பட்டாலியன் மெஸ் பொறுப்பாளராக கடமையாற்றியவர் ஹர்பிந்தர் சிங்.
இவர் வெள்ளிக்கிழமை இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது அளவுக்கு மீறி குடித்திருந்தார். அப்போது மெஸ்ஸில் ஏராளமான உணவு பொருட்கள் கண்மூடித்தனமக விரயமாக்கப்படுவதாக கூறி, 4 வீரர்களை திட்டிக்கொண்டிருந்தார்.
இந்த விடயம் உதவி கமாண்டெண்ட் பிகாவ் சிங்கிற்கு தெரியவர, ஹர்பிந்தர் சிங் குடித்திருக்கிறாரா என மருத்துவபரிசோதனை செய்யும் படி உத்தரவிட்டார்.
குடிபோதையில் கோபமும் தலைக்கேற தனது துப்பாக்கியை எடுத்த ஹர்பிந்தர் சிங், பிகாவ் சிங் உட்பட ஐந்து பேரை கண்மூடித்தனமாக சுட்டார். சம்பவ இடத்திலேயே ஐந்து பேரும் இறந்தனர்.


இறுதியில்
தொடர்ந்து வாசிக்க..

No comments:
Post a Comment