இன்று (வெள்ளிக்கிழமை) நெல்சன் மண்டேலா மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் 2:1 என பிரேசிலை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நெதர்லாந்து. முதல் 45 நிமிடங்களில் 1:0 என முன்னிலை வகித்தது பிரேசில்! பிரேசிலின் ரொபினியோ 10 வது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார். ஆரம்பம் முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. மைகொன், ககா தமது உச்சகட்ட வேகத்தை காட்டினர். இரண்டாவது பாதியில் 54 வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னெஜ்டெர் அடித்த கோல், பிரேசிலின்
read more...
No comments:
Post a Comment