'ஜபுலானி' (உலகிண்ண போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட காற்பந்தின் பெயர்), Wave'n Flag (உலக கிண்ண போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட தீம் பாடல்) Zakumi (உலக கிண்ன போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட பொம்மை) இவையெல்லாம் தென்னாபிரிக்க ரசிகர் பட்டாளத்திற்கும் பெருமை சேர்க்க வந்த சூப்பர் கண்டுபிடிப்புக்கள் என்பது உங்களுக்கு தெரியும்! ஆனால் 'வுவுசெலா (Vuvuzele)' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? - உலக கிண்ண அணி வீரர்களையே வெறுப்புற வைத்திருக்கும் ஒரு கண்டுபிடிப்பு! வேறொன்றுமில்லை! வுவுசெலா என்பது 65 m நீளமான ஹோர்ன் தான்! ஆபிரிக்க மரை வகையான 'குடு' வின் தோலில்ஆரம்ப காலத்தில் செய்யப்பட்டது. இப்போது பிளாஸ்ட்டிக்கில் வந்துவிட்டது.
லெபடட்டா, சிவப்பு வுவுசெலா, கறுப்பு வெள்ளை வுவுசெலா என பல வகையான ஹோர்ன்கள் உண்டு. இதன் தாயகம் பிரேசில். லத்தின் அமெரிக்க நாடுகளிலும் பிரபல்யம்!தென்னாபிரிக்காவின் 10 பிரமாண்டமான மைதானங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கும்
read more...
No comments:
Post a Comment