இதற்கு முன்னர் பயன் தருகின்ற 10 மென்பொருட்கள் பற்றியும் பத்து இணையத்தளங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
அதே போல் தற்போது உபயோகம் தருகின்ற பத்து தொழில்நுட்ப டிப்ஸ்களைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
இவையும் முன்னரைப் போலவே 4தமிழ்மீடியா தொழில்நுட்ப பகுதிக்கு வருகை தரும் வாசகர்களின் குறிப்பிட்ட பதிவுக்குரிய ஹிட்டுக்களை வைத்தே தொகுக்கப்பட்டிருக்கிறது. உபயோகம் தருகின்ற பத்து தொழில்நுட்ப பயன்பாடுகள் - 4தமிழ்மீடியாவின் பார்வையில்

No comments:
Post a Comment