
களவாணி படத்தில் கலக்கியிருக்கும் புதிய கேரள வரவு ஓவியா. ஐரோப்பிய ராமயாணமான இலியட் காப்பியத்தின் நாயகி ஹெலன். அந்தப் பெண்ணின் அதீத அழகு காரணமாக உருவானதுதான் ட்ரோஜன் வார். வார் ஆஃப் டிராய்ன்னு ஹாலிவுட் படம் வந்துதே அது இலியட்டை தழுவி எடுக்கப்பட்ட படம்தான். காப்பிய ஹேலன் போல இந்த ஓவியாவின் அழகையும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் இண்டஸ்ட்ரியில்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment