Saturday, July 10, 2010

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார் மஹிந்த!

AddThis Social  Bookmark Button
ஐ.நா அலுவலகத்திற்கு முன்னாள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்த விமல் வீரவன்ச, ஜனாதிபதி மஹிந்த ராஜபச்சவின் விசேட வேண்டுகோளை ஏற்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்! விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார் மஹிந்த!

No comments: