Fifa இன் 2010 ற்கான உலக கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெறுகிறது! ஸ்பெயின் வெல்லும் என ஆக்டோபஸ் கூட ஆரூடம் சொல்கிறது! நீங்களும் ஸ்பெயினுக்கு ஆதரவாமே? சரி இருக்கட்டும்! 1930 ம் ஆண்டு முதல்,விளையாடப்பட்டு வருகின்றன இந்த உலக கிண்ண காற்பந்து போட்டிகள். 'பிரேசில் 5 தடவை, இத்தாலி 4 தடவை... என்பதெல்லாம் உங்களுக்கும் தெரியும்' ஆனால் எந்தெந்த அணிகள், எந்த வருடத்தில் சாம்பியன் ஆகின? எப்படி கோப்பையை கைப்பற்றின என்பது தெரியுமா? வாங்க ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்?
FIFA உலக கிண்ண காற்பந்து வரலாறு!
No comments:
Post a Comment