சர்வதேச நீதி மன்றம் யுத்தக் குற்றவாளியாக அறிவித்திருக்கும் அரச அதிபர்!
தமது உரிமைகளுக்காகப் போடிய சொந்த நாட்டு மக்களையே தாக்குதல் நடத்தி அழித்தார் என்ற குற்றச்சாட்டில், சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றார் ஒரு நாட்டின் அரச அதிபர்.
No comments:
Post a Comment