Saturday, July 3, 2010

ஆர்ஜென்டீனா அதிர்ச்சி தோல்வி ! ஜேர்மனி ஸ்பெயின் அரையிறுதிக்கு தெரிவு!

AddThis Social  Bookmark Button
நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காலிறுதி போட்டிகளில் ஸ்பெயின், ஜேர்மனி அணிகள் வெற்றி பெற்று அரைறுதிக்கு நுழைந்துள்ளன. ஆர்ஜெண்டீனா - ஜேர்மனி விளையாடிய முதல் போட்டியில் (0-4) என அதிர்ச்சி தோல்வி அடைந்தது ஆர்ஜெண்டீனா. பலம் வாய்ந்த ஜேர்மனியுடன் மோதுவதற்கு, மரடோனாவின் பயிற்சி நெறியில் களமிறங்கியது ஆர்ஜெண்டீனா. ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆரம்பம் முதலே அடிவாங்கியது.
எப்போதும் போட்டி தொடங்கிய ஆரம்ப நிமிடங்களில் கோல் அடித்து, எதிரணியை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஜேர்மனின் வழமை. இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. 3 வது நிமிடத்தில்

தொடர்ந்து வாசிக்க......

No comments: