Sunday, 04 July 2010 08:49 |
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாளை இந்தியா முழுவதும், எதிர்க்கட்சிகளினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு தமிழகத்தில் அதிமுக கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் பஸ்கள், ரயில்கள் ஓடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவற்றை ஓடவிடாமல் தடுப்பவர்கள், கடைகளை மூடச்சொல்லி வற்புறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை டி.ஜி.பி ல தொடர்ந்து வாசிக்க... |
No comments:
Post a Comment