Friday, July 16, 2010

யுத்த அபாய காப்புறுதி இலங்கைக்கு இனி இல்லை!

AddThis Social  Bookmark Button
யுத்தம் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கையின் பெயர் நீக்கப்படுவதாக, உலகின் முன்னணி காப்புறுதி நிறுவனமான லொயிட்ஸ் அறிவித்துள்ளது. லொயிட்ஸ் (lloyds) மற்றும் கார்கோ நிறுவனங்கள் இணைந்து, இத்தீர்மானத்தை எடுத்துள்ளன. யுத்த அபாயம் காணப்படும் நாடுகளின் கடல் பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களுக்கு விசேட காப்புறுதி கட்டணம் அறவிடப்படுவது வழமை. இதுவரை இலங்கை கடற்பரப்புக்குல் நுழையும் சர்வதேச கப்பல்களுக்கும் இவ்விசேட கட்டணம் அறவிடப்பட்

read more...

No comments: