சாமுராய் படத்தில் அறிமுகமான அனிதா, திடீரென மலையாள சீரியல்களில் ஆர்வம் காட்டினார். மலையாள சின்னத்திரையில் அச்சன்களும் அம்மேக்களும் அனிதாவுக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்க, இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதை பிடிக்கிறேன்ணு மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். எம்.பி நடிகருக்கு சினிமா கொடுத்த கழகம்!

No comments:
Post a Comment