Tuesday, July 20, 2010

சிறிலங்காவில் மரணமடைந்த மருத்துவ தாதியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்

AddThis Social  Bookmark Button
சிறிலங்காவில் குடும்பநல தமிழ் மருத்துவ மாது ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக அவரது சடலத்தை தோண்டியெடுத்து வேறொரு வைத்திய அதிகாரியூடாக மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அம்மாதுவின் தாயார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார் சிறிலங்காவில் மரணமடைந்த மருத்துவ தாதியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்

No comments: