ஆட்டோகிராஃப்புக்கு பிறகு சேரனுக்கு அடிமேல் அடிதான்! ஆட்டோகிராஃப் வெற்றியின் மூலம் ரசிகர்கள் தன்னை ஒரு கலைப்பட இயக்குனராக பார்ப்பதாக கற்பனை செய்து கொண்டதன் விளைவுதான் சேரனின் அடுத்தடுத்த தோல்விகள் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விமர்சகர்கள். மோஸ்ட் வாண்டெட்....! சேரன் உதவியாளர்கள்!

No comments:
Post a Comment