சிறிலங்காவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினை முற்றுகையிட்டுள்ள, அரசாங்க அமைச்சர் விமல் வீரவங்ஸ தலைமையிலான ஆர்ப்பாட்டக்காறர்ரகள், இன்று மூன்றாவது நாளாகவும் தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர் ஐ.நா.அலுவலகம் முன் அமைச்சர் வீரவங்ஸ, சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பித்தார்.

No comments:
Post a Comment