சுவிற்சர்லாந்தில், சூரிய ஒளிச்சக்தி விமானம், இரவிலும் அதிக நேரம் வானில் பறந்து சாதனை !
முதல் முறையாக முற்று முழுதாக சூரிய ஒளிச் சக்தியில் இயங்கும் விமானத்தை அதிக நேரம் (24 மணித்தியாலங்கள்) வானில் பறக்கச் செய்து சுவிஸின் சோலார் இம்பல்ஸ் எனும் நிறுவனம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment