Saturday, July 24, 2010

'ஏழாவது அறிவு'க்கு பிறகு சூர்யா!?

AddThis Social  Bookmark Button
2009 இன் Biggest hit படமாக வெளிவந்தது 'அயன்' (அப்படின்னு சொல்லிக்கிறாங்க???). கே.வி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா - தமனா கூட்டணியில் வெளிவந்த திரைப்படமது! இசை ஹரிஷ் ஜெயராஜ் பண்ணியிருப்பாரு. அதே கூட்டணி 2011 ல ஒரு படம் பண்றதுக்கு மறுபடி ஒன்று சேர்கிறதாம்! கல்பதி அகோரம் பிரதர்ஸின் AGS எண்டர்டேய்ன்மென் ற்காக இப்படம் பண்ணிக்கொடுக்க கே.வி.ஆனந்த், சூர்யா முடிவு பண்ணிட்டாங்க! 2011, பெப்ரவரியில ஷூட்டிங் ஆரம்பிக்க போறாங்களாம்! ஏன் பெப்ரவரியில? இப்போ நம்ம சூர்யா இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் 'ஏழாவது அறிவு' படத்துக்காக பிஸியாக இருக்கிறாரு.கே.வி ஆனந்த் இப்போ ஜீவாவை வைச்சு 'கோ' படம் பண்ணிட்டு இருக்கிறாரு!

ஓல்ட்டு ஸ்டோரியை ஓட்டிக்காட்டுவோம்னு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மதராசப்பட்டிணம் கல்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்த இரண்டு படங்களும் செம ஹிட்டாக வசூல் அள்ளிக்குவிக்க, சூர்யாவை வைச்சு அடுத்த படம் பண்ணப்போறது கல்பதி அகோரம் பிரதர்ஸுக்கு இன்னமும் டபுள் சந்தோசமாம்!

கே.வி ஆனந்த் போலவே சந்தோஷ் சிவனும் கமெரானா மேன்ல இருந்து இயக்குனர் அவதாரம் எடுக்கிறாரு! புதுசா பண்ணிட்டு இருக்கிற படம் 'உருமி' 15 ம்

read more...

1 comment:

சி.பி.செந்தில்குமார் said...

ஏழாவது அறிவு க்குப்பிறகு நியூஸ் இதுவரை எங்கள் காதுகளூக்கு எட்டாத நியூஸ்