தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2010 - 2012ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 11.07.2010 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கே.ஆர்.ஜி. தலைமையில் போட்டியிடும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - கே.ஆர்.ஜி. தலைமையில் மற்றுமொரு அணி!
No comments:
Post a Comment