சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீண்டும் அரசியலுக்குள் வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வருகிறது. இம்முறை அவரது பாராம்பரிய கட்சியான சிறிலங்கா சுதந்திரக்ட்சியில் அல்லாது, ஐ.தே.கட்சி மூலம், அரசியலுக்குள் வருவதற்கான பேச்சுவாரத்தைகள் மும்ரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment