
தமிழில் பாப்பிசைப்பாடகராகவும்இ இசைக்குழு இயக்குனராகவும் இருந்த கருணாஸ், ' நந்தா 'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலாவினால் ஒரு நகைச்சுவை நடிகனாக தமிழ்சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர். அறிமுகமான காலந் தொட்டே மிக நிதானமான நடிப்புடனும், நேர்மையான நடவடிக்கைகளுடனும் காணப்பட்ட இவர், காமெடியன் என்ற நிலையில் இருந்து கதாநாயகனாகவும் திரைஉலகில் உயர்வு பெற்றார். இந்த வாரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் விடுதலைப்புலிகள் தளபதியும், இன்னாள் அமைச்சருமான கருணா, ஆகியோரது பெயர்கள் போன்று, திரைஉலக கருணாஸின் பெயரும் அரசியற் தளத்தில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment