Tuesday, July 27, 2010

எல்லா வீடியோ பார்மட்களையும் கன்வேர்ட் செய்யும் இலவச கன்வேட்டர்

AddThis Social  Bookmark Button

AVI, MPG,WMV,MPEG,FLV, போன்ற பார்மட்களுடைய வீடியோக்களை கன்வேர்ட் செயவதற்கு உதவும் டூல் பற்றி இங்கே பார்க்கலாம்.

கணனியில் இருக்கும் வீடியோக்களை iPod, iPhone, PS3,PSP,Blackberry, Zune, போன்றவைகளுக்கு ஏற்ற வகையில் கன்வேர்ட் செய்து பயன்படுத்த விரும்புவீர்கள். இவற்றை செய்வதற்கு எல்லா வீடியோ பார்மட்களையும் கன்வேர்ட் செய்யும் இலவச கன்வேட்டர்

No comments: