Thursday, July 22, 2010

விக்ரமைத் தேடி சென்னை வந்த பாலிவுட் இயக்குனர்

AddThis Social  Bookmark Button
எத்தனைபேர் களத்தில் நின்றாலும் தன்னை தனித்து அடையாளம் காட்டிகொள்ளத் தவறாதவர் சியான் விக்ரம்.

வசூலை வைத்து ராவணன் படம் வெற்றியா, தோல்வியா என்ற விவாதம் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, இந்திய அளவில் ஒரு முக்கிய நடிகர் என்ற அடையாளத்தைப் பெறுவதில் விக்ரம் வெற்றி அடைந்து விட்டார் என்கிறார்கள் கோலிவுட்டில். விக்ரமைத் தேடி சென்னை வந்த பாலிவுட் இயக்குனர்

No comments: