Thursday, July 22, 2010

சிறையிலிருந்து வரும் பெண்கள் குரல்!



சிறிலங்கா வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் தாம் நாள் தோறும் வதைபடுவதாக தெரிவிக்கின்றனர். தமக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை தொடர்பாக அவர்கள் வரைந்துள்ள கடிதத்திலேயே இது குறித்து தெரிவித்துள்ளனர். 'எம்மை விடுதலை செய்து எம் கண்ணீரை துடையுங்கள்' என்ற தலைப்பில் அமைந்துள்ள அந்தக்கடிதம் வருமாறு,

தொடர்ந்து வாசிக்க

No comments: