எச்.ஐ.வி தாக்கம் பற்றி டாக்டர் பத்மசிறீ கமல்ஹாசன் நடித்த விழிப்புணர்வு விளம்பரமிது. எச்.ஐ.வி என்றாலே எச்சரிக்கையாக இருங்கள்! வருமுன் காத்துக்கொள்ளுங்கள் என்று தான் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளிவந்திருக்கின்றன! எச்.ஐ.வி விட கொடுமையானது எது தெரியுமா?

No comments:
Post a Comment